சிறுவர் இலக்கியம்.இது ஒரு அதிசய உலகம்
₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் பூவண்ணன்
பதிப்பகம் :திருவரசு புத்தக நிலையம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :132
பதிப்பு :1
Published on :2006
Add to Cartஅலீஸ் கண்ட அற்புத உலகம் போன்றதுதான் நம் முன்னோர்கள், இன்று நம்முடன் வாழ்பவர்கள் உருவாக்கிய சிறுவர் இலக்கியம். ஆம்!நம் சிறுவர் இலக்கியம் ஒரு அதிசய உலகம்! அது- பெரும் பேராசிரியர்களான கே. என். சிவராஜ்பிள்ளை, கா. நமசிவாய முதலியார், டாக்டர் மா. இராசமாணிக்கனார், டாக்டர் மு. வரதராசனார், மயிலை சிவமுத்து முதலானவர்களைத் தன் களத்துக்குள் இழுத்துத் தன்னோடு இணைத்துக் கொண்டது- தனக்குப் பணி. செய்யும் பாசத்தை உண்டாக்கியது என்றால் இது ஒரு அதிசயம்தான்!