book

ஜல தீபம் பாகம் 1

₹230+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சாண்டில்யன்
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :364
பதிப்பு :37
Published on :2016
Out of Stock
Add to Alert List

“சாண்டில்யன் பிரபலமான தமிழ் எழுத்தாளர். இவர் வரலாற்றுச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு பல  புதினங்களை  எழுதியுள்ளார். இவரது புதினங்கள் இதழ்களில் தொடர்களாக வெளிவந்துள்ளன. பிறகு, முழு நீள புதினங்கள் எழுதத் தொடங்கினார். அமுதசுரபி போன்ற பிற பத்திரிக்கைகளிலும் கதைகள் எழுதினார். நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னும் அவரது புதினங்கள் இன்னமும் அச்சில் உள்ளன. கமில் சுவெலபில், சாண்டில்யனை மிகப் பிரபலமான தமிழ் எழுத்தாளர்களில் நான்காவதாகக் குறிப்பிடுகிறார். இதயசந்திரன் உபதளபதியாய் ஒரு போரை வழிநடத்துவதை மட்டுமே ஆசிரியர் இந்த பாகத்தில் குறிப்பிட்டுள்ளார்…
இதயசந்திரனின் காதல் மற்றும் பிரிவு இவ்விரண்டுக்கு மட்டுமே முக்கியத்துவம் தந்துள்ளார். இன்றே முந்துங்கள், இவரின் புத்தகத்தைச் சிறப்பு விலையில் வாங்கி, வாசித்து பயன்பெறுங்கள்.”