book

தமிழ் தரும் காட்சிகள்

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :குமரி அனந்தன்
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :முத்தமிழ்
பக்கங்கள் :118
பதிப்பு :1
Published on :1997
Add to Cart

ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வளர்ந்து வரும் நந்தமிழில் அழிந்தும், சிதைந்தும், செல்லரித்தும் போன ஏடுகள் போக எஞ்சியவற்றைத் தேடி, 1894-ல்  அச்சு ஏற்றி  டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர் அவர்களால் பதிப்பிக்கப் பெற்ற புறநானூற்றுப் பதிப்பு நூற்றாண்டை எட்டுகிறது. ஆனால் இந்நூலில் அடங்கியுள்ள பாடல்கள் பல, வரலாற்றுக் காலத்திற்கும் முந்தியவை. இங்கே நாம் காண்தது அதன் இரண்டாவது பாடல் காட்சிகள்.