வாழ்க்கைப் பண்புகள்
₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் என். ஸ்ரீதரன்
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :144
பதிப்பு :4
ISBN :9788197478628
Add to Cartமனிதனின் அறிவு வளர்ச்சி மட்டும் தொடர்ந்து நடைபெறும். கம்ப்யூட்டர், ரோபாட்டுகள் முதலியவை காரணமாக நமது வாழ்க்கையில் புரட்சிகரமான மாறுதல்கள் நிகழப்போகின்றன. எங்கும், எதிலும், எப்போழுதும் முன்னேற்றம் என்ற பரபரப்பான நிலைமைதான் இனி ஏற்படவுள்ளது.