நாடு எங்கே செல்கிறது?
₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எம்.எஸ். உதயமூர்த்தி
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :173
பதிப்பு :17
Published on :2013
Add to Cartநமது நாட்டில் ஜனநாயகம் நிலவுகிறது. பாராட்டப் பட வேண்டிய விஷயம். தனிமனித சுதந்தரம் ஓரளவுக்கு இருக்கிறது. படித்த குறிப்பாக தொழில் நுட்பம் அறிந்த மக்கள் தொகை ஏராளமாக இருக்கிறது.