புதிய சிற்பி
₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். திருமலை
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2003
Add to Cartபள்ளிசென்று எழுதப் படிக்கத் தெரிந்த நாள்முதல் பாடப்புத்தகங்களோடு நில்லாது தினசரி பேப்பர், வால்போஸ்டர், சினிமா விளம்பரம், துண்டு நோட்டீஸ், வேர்க்கடலை சுற்றித்தரும் காகிதம், சமான் சுற்றித்தரும் காகிதம் என் கிடைத்தவைகளை, பார்த்தவைகளைப் படிக்க ஆரம்பித்தேன். படிப்பதில் ஒரு ருசி ஏற்பட்டுவிட்டது. நான் இருந்த ஊர் நூலகம் இல்லாத ஊர். ஆனாலும் ஒருவர் தினமணி, ஒருவர் ஆனந்தவிகடன், ஒருவர் குமுதம், ஒருவர் கல்கி வாங்குவார்கள். ஒவ்வொருவர் வீடு சென்றும் இரவில் வாங்கி படித்துவிடுவேன்.