மகாபாரதத்தில் 100 சுவையான நிகழ்ச்சிகள்
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கங்கா ராமமூர்த்தி
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :160
பதிப்பு :9
Out of StockAdd to Alert List
அகிலத்தின் நிகழ்வுகள் யாவும் சரித்திரமாக அமைகிறது சரித்திரகால நிகழ்வுகள் என்று அவை வரலாற்றில் பதிகின்றன சரித்திரக் காலத்திற்கு முந்தைய கால நிகழ்வுகள் இதிகாசபுராணங்கள் என்ற பெயரில் அழைக்கப்பட்டாலும் அவையும் பண்டைய சரித்திர நிகழ்வுகளே.