திருக்குறள் இசையமுதம்
₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வி.வி.வி. ஆனந்தம்
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :272
பதிப்பு :2
Published on :2006
Out of StockAdd to Alert List
எதையும் சுருக்கமாகச் சுருக்கென்று சுவைபடச் சொல்லைவதில் வல்லவர் வள்ளுவர். உலகளாவிய வாழ்வியலையே ஒன்றேமுக்கால் அடிகளைக் கொண்ட ஆயிரத்து முன்னூற்று முப்பது அருங்குறலுக்குள் அடக்கிக் காட்டிய பெருமை அப்பெருமகனுக்கு உண்டு.