book

பாமினிப் பாவை

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கெளசிகன்
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :சரித்திர நாவல்
பக்கங்கள் :424
பதிப்பு :3
Out of Stock
Add to Alert List


பிரபல எழுத்தாளர் கெளசிகன் (வாண்டு மாமா) அவர்களின் சிறப்பான சரித்திர நவீனம்... படிக்க ஆரம்பித்தது முதல் முடிக்கும் வரை கதை மாந்தர்கள், வாசகர்களை கட்டி வைத்திருப்பார்கள். அவ்வளவு விறுவிறுப்பாகச் செல்லும்.