நேருஜி வரலாறு
₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கே.ராமமூர்த்தி
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :96
பதிப்பு :2
Published on :2008
Add to Cartபாரத நாட்டின் மணிமகுடம் போலத் திகழ்கின்ற இடம் காஷ்மீரம். இது இமயமலையின் சூழலில் அமைந்துள்ளது. பெரிய மலைகளும், காடுகளும் நிறைந்த அங்கே, பூம்பொழில்களும் பழந்தோட்டங்களும் கவினுடன் காட்சி தரும். ஆறுகளும் நீர்வாவிகளும் அங்கு இயற்கை எழிலோடு விளங்கும்.