அன்பின் அலைவரிசை
₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கௌதம நீலாம்பரன்
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :190
பதிப்பு :1
Published on :2002
Add to Cartதமிழ்ச் திரையுலகின் விபரீத போக்கை எள்ளி நகையாடி துள்ளலுடன் ஆரம்பிக்கிறது அன்பின் அலைவரிசை. வில்லனை ஹீரோவாக்கி காட்டும் இயக்குநர்களைச் சாடுகிறது, வீரியத்துடன். பொய்கலப்பில்லாமல் அன்பின் எல்லைத் தாண்டி பயணப்படும் அன்பின் அலைவரிசை நாவல் சமுதாயப் போக்கு, மனிதர்களின் மனங்களை அபகரித்தது. அன்பின் எல்லையில் கிடைப்பது பேரானந்தம் அல்லவா?