வெண்மேக குதிரை
₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜானகி மணாளன்
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :136
பதிப்பு :1
Published on :2008
Out of StockAdd to Alert List
மறுதினம் காலையில் நீராடிய பின்னர் மறுபடியும் ஒருமுறை கோவிலை வலம் வந்தான். மாபெரும் கோட்டை போன்று அக்கோயிலின் மதிட்சுவர்கள் காட்சியளித்தன.. எட்டாம் திருநாள் காலை என்பதால் அன்றைய தினம் புறப்பாடு ஏதும் இல்லாததால், திருக்கோயிலில் கூட்டம் அவ்வளவாக இல்லை. மன்னுமதிள்கச்சி என்பதற்கேற்ப பெரும் கற்சுவர்களைக் கண்டான்.
பல்லவர்கள், சோழர்கள், விஜயநகரத்தார் என பல மன்னர்களின் கைவண்ணத்தில் கோவில் கட்டுமானப் பணிகள் நடைபெற்றதற்கு அத்தாட்சியாக, அந்தந்த அரசர்களின் சின்னங்கள் செதுக்கப்பட்டிருந்தன.
பல்லவர்கள், சோழர்கள், விஜயநகரத்தார் என பல மன்னர்களின் கைவண்ணத்தில் கோவில் கட்டுமானப் பணிகள் நடைபெற்றதற்கு அத்தாட்சியாக, அந்தந்த அரசர்களின் சின்னங்கள் செதுக்கப்பட்டிருந்தன.