book

ஞானச் சிகிச்சை

₹20+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜானகி மணாளன்
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :88
பதிப்பு :1
Published on :2002
Add to Cart

மனிதனுக்கு மிகமிக அவசியமானது அமைதியான வாழ்க்கைதான். அதன் அடிப்படை அவனது மனம். அந்த மனம் தூய்மை அடையும்போது, அதில் உயரிய எண்ணங்கள் ஏற்படும். அந்த எண்ணங்கள் அவனுக்கு நல்ல வழிகளைக் காட்டி, அவனது வாழ்வைச் செம்மைப்படுத்தும். அந்தத் தூய, செம்மையான வாழ்வுதான் ஒரு மனிதனின் அமைதியான, சிறந்த, ஆன்மிக வாழ்வாக அமைய முடியும். எனவே, ஆன்மிகக் கதைகளையும், அவற்றின் மூலாதார நற்கருத்துக்களையும், சிறுவயது முதலே நம் குழந்தைகள் மனத்தில் தெளித்து விட்டால், காலப்போக்கில்,அவை முளைத்து, வளர்ந்து, பெரும் விருட்சங்களாகி, அவர்களின் எதில்கால வாழ்வு அமைதியான வாழ்வாக அமையப் பெரிதும் துணை புரியும்.