அன்பெனும் சிறகுகள்
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பூதலூர் முத்து
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :152
பதிப்பு :1
Published on :2007
Add to Cartதன்னை ஓர் இளம் நடிகையாகக் கற்பனை செய்து கொண்டு திரும்பிய வளர்மதிக்கு, ஒரு செய்தி காத்திருந்தது. வீட்டு வாசலில் பூங்கோதை நின்றாள்.
“வளர்மதி, நம் ஊரில் உள்ள மாணவர்கள் ஒன்று சேர்ந்து ஒரு நாடகம் போடத் திட்டமிட்டிருக்கிறோம்.”
“என்ன நாடகம்?”
“பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய ‘இருண்ட வீடு’ என்ற நாடகம். கல்வியறிவு இன்மையால் ஏற்படுகிற விளைவுகளை இந்த நாடகம் நயமாகவும் நகைச்சுவையோடும் விளக்கும். நீயும் இந்த நாடகத்தில் பங்கேற்க வேண்டும்.”
நாடகத்தின் கதையைக் கேட்டாள். விடிந்து வெகுநேரமாகியும் எழாத குடும்பத் தலைவி, பாலில் சாணத்தைக் கலக்கும் காட்சி, பானையில் உள்ள உணவை நாய் உண்ணுதல், வீட்டில் நடக்கும் திருட்டு… இப்படி அதில் வரும் நிகழ்ச்சிகளைக் குறிப்பிட்டாள்.
வளர்மதி முகத்தைச் சுளித்தாள். “இந்த மாதிரி நாடகமெல்லாம் நமக்கு ஒத்துவராது.”