book

விவேகானந்தர் வாழ்வும் வாக்கும்

₹15+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வானதி திருநாவுக்கரசு
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :80
பதிப்பு :4
Published on :2011
Add to Cart

 இந்து மதத்தின் துடிப்புடன் கூடிய ஆன்மிக விடிவெள்ளி விவேகானந்தர். குறுகிய காலத் தில் துடிப்புடன் நிகழ்த்திய பெரும் சாதனை பாரதத்தின் தவப்பயன்.கடவுளுடன் பேச முடியுமா, முளையிலேயே பிரகாசம், ஆன்மிக ஆர்வம், துறவித் தோன்றல், விவேகானந்த விசுவரூபம், அமெரிக்காவில் ஆன்மிக முழக்கம் என 42 பக்கங்களில் ஆறு தலைப்புகளில் விவேகானந்தரின் வாழ்க்கையை ரத்தின சுருக்கமாக ஆசிரியர் கூறியுள்ளார்.ஏழாவது தலைப்பில் விவேகானந்தரின் 200 மணிமொழிகளை ஆரமாகக் கோர்த்து வாசகர்களுக்கு புத்துணர்வு புதுத் தெம்பு ஊட்டும் புத்தகத்தை ஆசிரியர் படைத்துள்ளார். மனம் ஒன்றி படிக்கும் வாசகர்களுக்கு நல் முடுக்கத்தையும், விழிப்புணர்வையும் நிச்சயம் தரும்!