ஜிந்தாபாத் ஜிந்தாபாத்
₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ச.தமிழ்ச்செல்வன்
பதிப்பகம் :பாரதி புத்தகாலயம்
Publisher :Bharathi Puthakalayam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :176
பதிப்பு :3
ISBN :9789382826453
Add to Cartசம்பளம், போனஸ், பஞ்சப்படி என வறண்ட பிரதேசங்களில் அமைந்துகொண்டிருப்பதல்ல தொழிற்சங்க இயக்கம். அன்பும், கருணையும், நட்பும், தோழமையும், புயலும், தென்றலும் வீசுகிற வண்ணப் பூங்காடு அது என தொழிற்சங்க இயக்கத்தின் உயிர்துடிப்பு மிக்க பக்கங்களாக விரிகிறது இந்நூல்.