அறிவுக்கு விருந்து
₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர்.ஜெகந்நாதன்
பதிப்பகம் :திருவரசு புத்தக நிலையம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :பொது அறிவு
பக்கங்கள் :328
பதிப்பு :1
Published on :2003
Add to Cartகற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு என்பது நம் பழமொழி. இந்த நூற்றாண்டில் இது சாலப் பொருந்தும். விஞ்ஞானமும், நாகரிகமும் வளர வளர நாம் தெர்ந்து கொள்ளவேண்டியது அதிகமாகிறது, தெரிந்தவை சிறிதாகிவிடுகிறது. இந்த நூலை எழுத எனக்குத் தூண்டுகோலாக நின்றவர் எனது மதிப்பிற்குரிய திரு. திருநாவுக்கரசு அவர்களும் எனது பேரப்பிள்ளைகளும் பேத்தியும்தான். நான் அவர்களைப் பார்க்க பெங்களூர் செல்லும் போதெல்லாம் என்னை வினா விடை என்ற நிகழ்ச்சியை நடத்தச் சொல்வார்கள். முதலில் வீட்டில் உள்ள பொருட்களும், எனக்குத் தெரிந்த சில விஷயங்களும் பயன்பட்டன. கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து சினிமா விளையாட்டு என்று நீண்டு கொண்டே போயிற்று.