கலசப்பூ
₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். லட்சுமிசுப்ரமணியம்
பதிப்பகம் :திருவரசு புத்தக நிலையம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :168
பதிப்பு :1
Published on :2001
Add to Cartசேகரம் அந்தப் படத்தைப் பார்த்ததும், ஒருகணம் அசைவற்று நின்றான். ஓடும் பாம்பை மிதித்ததுபோல் நெஞ்சில் அந்தக் கணம் அழுத்தியது. படத்தைக் கையில் எடுத்து முன்னும் பின்னும் பார்த்தான், அதுவேதான், சந்தேகம் இல்லை.சற்று ஆடம்பரமான வெள்ளி பிரேம். அன்பளிப்பு என்று கீழே மூலையில் குறிப்பிட்டுப் பெயர் எழுதாமல் விட்டிருந்தது.