நலம் பெற வாழ்வோம்
₹18+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கங்கா ராமமூர்த்தி
பதிப்பகம் :திருவரசு புத்தக நிலையம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :யோகா
பக்கங்கள் :96
பதிப்பு :1
Add to Cartஅனைவரும் நலம் பெற்று வாழ விரும்புகிறோம். அவ்வாறு நலம்பெற்று வாழ்வதற்கு உடலும் மனமும் தூய்மையாக இருக்க வேண்டும்; வலிமையோடு இருக்க வேண்டும. சிறந்த வாழ்வு அமைய சில அடிப்படையான விஷயங்களை அறிந்து கொள்வது நலம் பயக்கும். நல்ல பழக்கங்களும், வாழும் முறைகளும், ஆரோக்கியமான வாழ்வுக்கு அவசியமாகும். இவை மனத்தில் நன்றாகப் பதிந்தால்தான், அன்றாடம் அவற்றைச் செயல்படுத்தி நலம்பெற முடியும்.