கேரளத்துக் கோவில்கள்
₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கமலநாதன்
பதிப்பகம் :திருவரசு புத்தக நிலையம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :320
பதிப்பு :1
Published on :2008
Out of StockAdd to Alert List
கேரளத்தில் உள்ள கோயில்களை தரிசிப்பது ஒரு வித்தியாசமான அனுபவமாக உங்களில் பலருக்கும் தோன்றும். இன்று பலரும் விடுமுறைப் பயணச் சலுகையில் கேரளா வர விரும்புகிறார்கள். அப்படி வரும்போது திருவனந்தபுரம் வரத் தவறுவதில்லை. பலருக்கும் தெரிந்த ஶ்ரீ அனந்தபத்மனாபன் கோயிலைத் தவிர, வெளி மாநிலத்தவர் பலரும் அறியாத பல அற்புதக் கோயில்கள், திருவனந்தபுரத்திலும், அதன் சுற்றுப்புறத்திலும் இருக்கின்றன. கன்னியாகுமாரி செல்ல வேண்டும் என்கிற நோக்கத்துடன் திருவனந்தபுரம் வருபவர்கள் ஏராளம்.