உலகம் என்பது
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுப்ர. பாலன்
பதிப்பகம் :திருவரசு புத்தக நிலையம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2005
Add to Cartவாழ்க்கையின் நளினங்களை மட்டும் அப்படியே உணர்ந்து உள்வாங்கி எழுதுகிறேன். எனவே பரபரப்பான எழுத்தாளன் என்று என்னால் முகம் காட்ட முடியவில்லை. நளினங்களை மட்டும் நினைத்துப் பார்த்தால் போதும்; அவலங்கள் வேண்டாம் என்பதை என்னுடைய எழுத்துக்கள் அனைத்திலும் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளேன். அந்த வகையில் இத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள 'உலகம் என்பது...' 'செவ்வரளி பூத்த வீடு', மறுபடுயும் என் புல்வெளியில் ' போன்றவை, எழுதியபோது எனக்குத் தந்த மகிழ்ச்சியைவிட, அச்சில் படித்தபோது பேரானந்தத்தை நல்கின.