book

பன்மொழிச் சிறுகதைகள் முதல் பாகம்

₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சௌரி
பதிப்பகம் :திருவரசு புத்தக நிலையம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :200
பதிப்பு :1
Published on :2002
Add to Cart

கதை இலக்கியம் பொதுவாக, வரலறாக மாறும் நிகழ்வுகள், தகவல்கள் கொண்ட சுவாரசியமான கலை உருவாக்கம். உணர்வுகளுடன் ஊடாடுவதால் நீண்ட காலம் வாசகர் உறவு  கொண்டது. கதை இலக்கியம் கடந்த காலத்தின் பதிவு, நிகழ் காலத்தின் தகவல், வருங்காலத்தின் நீட்சி என்பர்; மூன்றையும் இணைக்கும் கலைவண்ணம் கலந்த செய்திச் சிந்தனையாகவும் சிறக்கிறது.