book

அமெரிக்க அறிஞர்களின் அறிவுரைகள்

₹18+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :திருவரசு
பதிப்பகம் :திருவரசு புத்தக நிலையம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :86
பதிப்பு :2
Published on :1998
Add to Cart

இந்தச் சிறிய நூலில் அமெரிக்க நாட்டு அறிஞர்கள், சான்றோர், இலக்கிய கர்த்தாக்கள், அரசியல் விற்பன்னர்கள், சீர்திருத்தவாதிகள், பலருடைய அனுபவபூர்வமான அறிவுரைகளைத் தொகுத்து வழங்கி இருக்கிறேன். குடும்பம், பெற்றோர், இல்வாழ்க்கை, உழைப்பு, அன்பு, நம்பிக்கை, அறிவு பொய், ஒழுக்கம், உண்மை, அதிர்ஷ்டம், ஆன்மா, மனம், விதி, அச்சம், பொறாமை - இன்னும் இப்படி எத்தனையோ விஷயங்கைப் பற்றிய அவர்களின் கருத்துக்கள், அறிவுரைகளை இத்தொகுப்பில் காணலாம். குழப்பமுறும் உள்ளத்துக்கு, தடுமாற்றம் ஏற்படும் சமயங்களில், அமைதி காணும் மனத்துக்கு இந்நூலிலுள்ள அமெரிக்க அறிஞர்களின் அறிவுரைகள் அருமருந்தாகும். சான்றோர்களின் அறிவுரைகளைப் படித்து, சாரமுள்ள வாழ்க்கை நடத்துவதற்குப் பேருதவியாக இருக்கும் இந்நூல். இதைத் தொகுத்து தமிழ் மக்களுக்கு வழங்குவதில் பெருமை கொள்ளுகிறேன்.