book

வட்டத்தின் வெளியே

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நீல. பத்மநாபன்
பதிப்பகம் :திருவரசு புத்தக நிலையம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :264
பதிப்பு :2
Published on :2003
Add to Cart

பதினொரு நாவல்கள், ஆறு சிறுகதைத் தொகுப்புக்கள் கவிதை- கட்டுரையில் ஒவ்வொரு தொகுப்புமாக சமீப காலத்திய  தமிழ் இலக்கியத்தை கணிசமாக பாதித்திருப்பவர் திரு. நீல. பத்மநாபன். ஆங்கிலம் மற்றும் ஜெர்மன் மொழியாக்கம் செய்யப் பெற்ற இவரது தலை முறைகள் தமிழ் இலக்கியத்திற்கு இவரை அடையாளம் காட்டிய இவரது முதல் நாவல்.