சலிப்பையும் சோர்வையும் நீக்கி உற்சாகமாக வாழ்வது எப்படி ?
₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பி.சி.கணேசன்
பதிப்பகம் :திருவரசு புத்தக நிலையம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :உளவியல்
பக்கங்கள் :120
பதிப்பு :4
Add to Cartதன்னில் விழிப்போடு இருப்பவர்கள் எப்போதும் சலிப்பும் சோர்வும் உண்டாவதில்லை. சலிப்பு என்பது நாமாகத் தோற்றுவித்துக் கொள்கின்ற ஒன்று என்பதால் அதை நம்மால் விலக்க முடியும் நடைமுறை வாழ்க்கையில் சலிப்பை விலக்கிச் செயல்படுத்துவதற்கு என்ன யுக்திகளை நாம் கையாள வேண்டும் என்றும் இந்நூலில் தெளிவாக விளக்கியுள்ளார், நூலாசிரியர்.