book

கடவுளைக் காணலாம் வாரீர்

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பேராசிரியர் கா.காசீம்
பதிப்பகம் :திருவரசு புத்தக நிலையம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :112
பதிப்பு :1
Add to Cart

ஒரு மண்டபத்தில் ஓரமாக இருவர் நின்று கொண்டிருந்தனர். ஒருவர் இன்னொருவரைப் பார்த்து 'யார் நீங்கள் ' என்று  கோட்டார். அதற்கு அவர்  'நான்தான் ஆண்டவன்' என்றார். அதோடு நில்லாது '' நீரும் ஆண்டவன்தான் '' என்றார். இரண்டாமவர் '' அப்படி நான் ஆண்டவனாக இருக்கும்பொழுது நீர் எப்படி ஆண்டவனாக முடியும்?'' என்று கேட்க, அதற்கு முதலாமவர். '' ஆண்டவன் உன்னிடத்திலும் இருக்கிறான். ஆகவே நீரும் ஆண்டவன்தான். என்னிடத்தில் ஆண்டவன் ஏன் இருக்கிறான் தெரியுமா? ஏனென்றால் நான் அவனிடத்தில் இருக்கிறேன். நான் அவனிடத்திலும். அவன் என்னிடத்திலும் இருக்கின்ற காரணத்தால் நான்தான் ஆண்டவன் என்றான்.