பார்வையை மீட்க
₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரமாமணி சுந்தர்
பதிப்பகம் :திருவரசு புத்தக நிலையம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :152
பதிப்பு :1
Add to Cartஎப்பாடு பட்டாவது பிள்ளையின் கண்ணைச் சரியாக்கிவிட வேண்டும் என்று ஒரே தீவிரமாக இருந்த பகதூர்,தில்லி ஆஸ்பத்திரியில் ஆபரேஷன் செய்தால் கண்பார்வை வந்துவிடும் என்ற நம்பிக்கையில் தன் முதலாளியைக் கெஞ்சிக் கூத்தாடி பத்து நாட்கள் விடுப்பும் இருநூறு ரூபாய் கடனும் வாங்கிக் கொண்டு இந்தப் பயணத்தை மேற்கொண்டிருந்தான்.