நுரையீரல் நோய் நீக்கும் ஆசனப் பயிற்சி
₹20+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜெகாதா
பதிப்பகம் :ராஜமாணிக்கம்மாள் வெளியீடு
புத்தக வகை :யோகா
பக்கங்கள் :32
பதிப்பு :1
Add to Cartமூச்சுப் பயிற்சினை சித்தர்கள் நாடிசுத்தி என்பர் நாடிசுத்தி பிராணாயாமத்தின் முதல் படியாகும்.நாடி சுத்தி நமக்கு இரு வகைகளில் பயன் தருகிறது.ஒன்று நுரையீரலில் பிராணவாயுவை நிரப்பி இரத்தத்தை சுத்தம் செய்து,கரியமில வாயுவை அகற்றுகிறது.