book

மண்புழு என்னும் உழவன் வளர்ப்பும் தொழில்நுட்பமும், பயன்களும்

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுல்தான் அகமது இஸ்மாயில்
பதிப்பகம் :பூவுலகின் நண்பர்கள்
Publisher :Pooulakin Nanbarkal
புத்தக வகை :விவசாயம்
பக்கங்கள் :112
பதிப்பு :1
Published on :2012
ISBN :9788193395561
Add to Cart

மண்புழு தான் நிறைய பாரம்பரிய விஞ்ஞானிகள், துறவிகள், கவிஞர்களின் விருப்பத்துக்குரிய விவாதப்பொருளாகவும் புகழ்ச்சிக்குரிய உயிரியாகவும் இருந்திருக்கிறது. எந்த வகையான கடுமையான மண்ணையும் ஊடுருவக் கூடியவை என்று மனோன்மணியம் சுந்தரனார் வியந்திருக்கிறார். பூமியின் குடல்கள் என்று அரிஸ்டாட்டிலும் இயற்கையின் உழவன் என்று சார்லஸ் டார்வினும் புகழ்ந்திருக்கிறார்கள்.