ஏவி.எம். ஒரு செல்லுலாய்டு சரித்திரம்
₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஏவி.எம். குமரன்
பதிப்பகம் :டிஸ்கவரி புக் பேலஸ்
Publisher :Discovery Book Palace
புத்தக வகை :சினிமா
பக்கங்கள் :240
பதிப்பு :1
Published on :2014
ISBN :9789384301002
Add to Cartதமிழ் சினிமாவுக்கு மட்டுமல்லாது, இந்திய சினிமாவுக்கும் ஒரு பக்கம்
மிக பிரமாண்டங்களை அறிமுகப்படுத்தியபடியே பல்வேறு ஏற்றத் தாழ்வுகளை
சந்தித்த ஒரு நிறுவனம் ஏவி.எம். அதன் நிறுவனர் திரு. ஏவி.மெய்யப்பன் என்ற
ஒற்றை அச்சில் சுழன்றபடி, கதைத் தேர்வில், இயக்குநர் தேர்வில், நடிகர்
நடிகைகள் தேர்வில் சந்தித்த பல்வேறு பிரச்சினைகளை எப்படி எதிர்கொண்டு,
எப்படி தங்களை ஒரு வெற்றிகரமான நிறுவனமாக நிலை நிறுத்திக் கொண்டார்கள்
என்பதை விறுவிறுப்பு குறையாத திரைக்கதைபோல வாசகர்கள் முன் நிகழ்த்துகிறது.