இவளுக்கு இவள் என்றும் பேர்
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கார்த்திகா
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :86
பதிப்பு :1
Published on :2010
ISBN :9789381095140
Add to Cartநவீன வாழ்க்கை முறையின் இரும்புப் பாதங்கள் நடந்து சென்ற வழியெங்கும் இயற்கையுடன் இயைந்த புராதன இதயத்தைக் கைவிட்டபடியேதான் நாம் பின்தொடர்ந்து சென்றோம். கார்த்திகாவின் கவிதைகள் நிலத்தோடும் பருவத்தோடும் பிணைந்த தமிழ்க் கவிதை மரபில் தன்னை இனம்கண்டு இயற்கையின் வினோதக் கொண்டாட்டத்தில் கரைகின்றன. புத்துணர்ச்சி மிக்க அவதானங்களால் கவனிப்பிற்குரிய கவிஞராகிறார்.