இதய நோய், இரத்த அழுத்தத்தை தவிர்க்க டாக்டரின் ஆலோசனைகள்
₹10+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் எஸ். ராஜா
பதிப்பகம் :ஏகம் பதிப்பகம்
Publisher :Yegam Pathippagam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :64
பதிப்பு :2
Published on :2014
Out of StockAdd to Alert List
உப்பு உடம்புக்கு நல்லதில்லை... அதை
உணவில் அதிகம் சேர்க்காதீங்க! பிளட் பிரஷரில் தொடங்கி இதயம் வரை பாதிப்பு
ஏற்படும்’ என்பது மருத்துவமனை தொடங்கி, மருத்துவ இதழ்கள் வரை அழுத்திச்
சொல்லும் கருத்து. `ஒரு நாளைக்கு ஒரு டீஸ்பூனுக்கு மேல் உப்பு சேர்க்கக்
கூடாது’ உயர் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்கும் டாக்டர்கள் தவறாமல்
உச்சரிக்கும் வாசகம். `இது முழுக்க முழுக்க தவறு’ என அடித்துச் சொல்லி
சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார் அமெரிக்காவைச் சேர்ந்த டாக்டர் ஜேம்ஸ்
டிநிகோல்ஆன்டோனியோ (James DiNicolantonio). இவர், செயின்ட் லூக்’ஸ் மிட்
அமெரிக்கா ஹார்ட் இன்ஸ்டிட்யூடில் (Saint Luke's Mid America Heart
Insititue) கார்டியோ வாஸ்குலர் ரிசர்ச் சயின்டிஸ்ட். பல மருத்துவ இதழ்களில்
துணை ஆசிரியராகவும், ஆசிரியர் குழுவிலும் பணியாற்றியவர்.