book

என் சுயசரிதை

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பம்மல் சம்பந்த முதலியார்
பதிப்பகம் :அமராவதி பதிப்பகம்
Publisher :Amaravathi Pathippagam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :64
பதிப்பு :11
Published on :2
Add to Cart

பூவுலகில் மனிதனாய் பிறக்கும் ஒவ்வொருவனைப் பற்றியும் இரண்டு விஷயங்கள் நிச்சயமாய் கூறலாம். அவன் ஒருநாள் பிறந்திருக்கவேண்டும். அவன் ஒரு நாள் இறக்கவேண்டு மென்பதாம். ஆயினும் இவ்விரண்டு விஷயங்களைப்பற்றியும் அவன் நேராகக் கூறுவதற்கில்லை. பிறந்ததைப்பற்றி மற்றவர்கள் கூறுவதைத்தான் நாம் ஒப்புக்கொள்ளவேண்டும். இறந்ததைப் பற்றியும் மற்றவர்கள் பின் கூற வேண்டுமல்லவா?