தேவநேயப் பாவாணரின் தமிழ் இலக்கணம்
₹399+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தேவநேயப் பாவாணர்
பதிப்பகம் :அமராவதி பதிப்பகம்
Publisher :Amaravathi Pathippagam
புத்தக வகை :இலக்கணம்
பக்கங்கள் :432
பதிப்பு :12
Published on :2012
Add to Cartதேவநேயன்,
தோக்கசு என்னும் துரைமகனாரால் எடுத்து வளர்க்கப் பெற்ற தோக்கசு
ஞானமுத்தனார் என்னும் கணக்காயனார்க்கும் அவருடைய இரண்டாம் மனைவியாகிய
பரிபூரணம் என்னும் கணக்காய்ச்சியார்க்கும் 1902 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7
ஆம் பக்கல் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு, பத்தாம் பிள்ளை யாகவும்
நான்காம் மகனாகவும் பிறந்ததாக நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த சங்கர நயினார்
கோவிலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.