book

முதல் பெண்

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சோ. மோகனா
பதிப்பகம் :பாரதி புத்தகாலயம்
Publisher :Bharathi Puthakalayam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2014
ISBN :9789383661664
Add to Cart

உலக அள‌வி‌ல் ப‌ல்வேறு‌த் துறைக‌ளி‌ல் ஏராளமான பெ‌ண்க‌ள் த‌ற்போது வெ‌ற்‌றி‌க் கொடி நா‌ட்டி வரு‌கிறா‌ர்க‌ள். ஆனா‌ல் இவ‌ர்களு‌க்கெ‌ல்லா‌ம் ஆ‌னி வேராக இரு‌ந்த அ‌ந்த முத‌ல் பெ‌ண்ம‌‌ணிகளை‌ப் ப‌ற்‌றி‌ப் பா‌ர்‌‌ப்போ‌ம்.

உலகில் நோபல் பரிசு பெற்ற முதல் பெண் மேரி கியூரி

விமானம் ஓட்டிய முதல் பெண்மணி செல்வியேல் பிங்கில் டீன்

வி‌ண்வெ‌ளி‌க்கு‌ப் பயணமான முத‌ல் இ‌ந்‌திய பெ‌ண்ம‌ணி க‌ல்பனா சா‌‌வ்லா.

இ‌ந்‌தியா‌வி‌ன் முத‌ல் பெ‌ண் ‌பிரதம‌ர் இ‌ந்‌திரா கா‌ந்‌தி.

நீ‌திம‌ன்ற ‌நீ‌திப‌தியாக பத‌வியே‌ற்ற முத‌ல் பெ‌ண் அ‌ன்னா சா‌ண்டி.

இ‌ந்‌தியா‌வி‌ன் முத‌ல் சபாநாயக‌ர் ஷானோ தே‌வி, முதலமை‌ச்ச‌ர் - ‌கி‌ரிபா‌ளி‌னி.

இந்தியாவில் தங்கம் வென்ற முதல் பெண் ராணுவ பயிற்சி அதிகாரி ரூ பிந்தர் கெளர்.

முதல் பெண் ரயில் ஓட்டுநர் சுரேகா யாதவ்.

ஆஸ்கார் பரிசு பெற்ற முதல் இந்தியப் பெண்மணி பாது அத்தையா ஆவார்.

இ‌ந்‌தியா‌வி‌ன் முத‌ல் பெ‌ண் ஆளுந‌ர் சரோ‌ஜி‌னி நாயுடு.

உல‌கி‌ல் உ‌ள்ள 7 கட‌ல்களை ‌நீ‌‌ந்‌தியே கட‌ந்து‌ள்ளா‌‌ர் புலா சவு‌த்‌ரி எ‌ன்ற பெ‌ண்ம‌ணி.

கு‌த்து‌ச் ச‌ண்டை‌யி‌ல் உல‌கி‌ன் பெ‌ண் பு‌லி எ‌ன்று வ‌ர்‌ணி‌க்க‌ப்படுவ‌ர் ‌பிரபல கு‌த்து‌ச் ச‌ண்டை ‌வீரா‌ங்கனை லைலா அ‌லி.

விமான ப‌ந்தய‌ப் போ‌ட்டிக‌ளி‌ல் ப‌ங்கே‌ற்கு‌ம் ஒரே இ‌ந்‌திய ‌வீரா‌ங்கனை எ‌ன்ற பெருமையை பெ‌ற்‌றிரு‌க்‌கிறா‌ர் பெ‌ங்களூரை‌ச் சே‌ர்‌ந்த ஆ‌ட்ரேமேபெ‌ன்.