சேரமன்னர் வரலாறு
₹240+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஔவை துரைச்சாமி பிள்ளை
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :260
பதிப்பு :1
Published on :2015
ISBN :9788123429687
Add to Cartசங்க நூல்களை மட்டும் படித்துச் சேரர் வரலாற்றை எழுதுவது சிறப்பன்று, சேரநாடு முழுமையும் இலக்கிய அறிவோடு சுற்றி, வரலாற்று உணர்வோடு பண்டை இடங்களைக் கண்டறிந்து வரலாறு எழுதுவதே சிறப்புடையது. இச்சீரிய முறையில் பேராசிரியர் ஒளவை .சு. துரைசாமிப்பிள்ளையவர்கள் , சேரநாடு முழுமையும் சுற்றித் தொண்டி , வஞ்சி முதலிய வரலாற்றுப் புகழ் படைத்த இடங்களைக் கண்டறிந்தும்; மலைகள் , ஆறுகள் முதலியவற்றின் பண்டைப் பெயர்கள் இன்னவை. இக்காலப் பெயர்கள் இன்னவை என்பவற்றை ஆராய்ந்து அறிந்தும் இந்நூல் எழுதியிருத்தல் மிகவும் போற்றத்தக்க செயலாகும்.