உங்களால் முடியும் நம்புங்கள்
₹110+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அண்ணன்
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :98
பதிப்பு :1
Published on :2015
Add to Cartநாம் ஒவ்வொருவரும் உலகை, வாழ்வை, இன்பத்தை அந்தக் கண்கொண்டுதான்
பார்க்கிறோம். அவ்வாறு பார்க்கும் வரை உலகம் இனிமையானதாக இருக் கிறது.
வாழ்க்கை உற்சாகமாக இருக்கிறது. நடையில் துள்ளல் இருக்கிறது. பலர், தங்கள்
உள்ளிருக்கும் இளைஞனை மழுங்கடித்து விடுகிறார்கள் அல்லது மறந்து போய்
விடுகிறார்கள். அதனால்தான் அவர்கள் மிக வேகமாக வயோதிகத்தை அடைந்து
விடுகிறார்கள். இளமையாக இருப்பதன் இரகசியம் என்பது உள்ளிருக்கும் இளமைச்
சிலையை, இராமன் தொட்ட அகலிகை சிற்பம் போல, உயிர்த்துடிப்புடன்
வைத்துக்கொள்ள வேண்டும். அதை அனைவருக்கும், இன்னும் சிறப்பாக இளைஞருக்கும்
எடுத்துச் சொல்லும் முயற்சியே இந்தப் புத்தகம்.