book

சிரிக்கும் மழலை

₹19+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :குழ. கதிரேசன்
பதிப்பகம் :யாழ் வெளியீடு
Publisher :Yaazhl Veliyedu
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :20
பதிப்பு :1
Published on :1995
Out of Stock
Add to Alert List

மோட்டார் சைக்கிள் வண்டியாம்; முன்னால் ஓடும் வண்டியாம்! உதை கொடுத்தால் ஓடுமாம்; டுர்டுர் சத்தம் போடுமாம்! வயிறு நிறைய பெட்ரோலை வாங்கி வாங்கிக் குடிக்குமாம்! விரைவாய்ச் சென்றால் மீட்டர்முள் வேகம் கண்டு துடிக்குமாம்!