மயிலம்மா போராட்டமே வாழ்க்கை
₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுகுமாரன்
பதிப்பகம் :எதிர் வெளியீடு
Publisher :Ethir Veliyedu
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2015
ISBN :9789384646370
Add to Cartமயிலம்மா ஓர் ஆதிவசப் பெண்மணி. கைப்பெண்ணான நிலையிலும் வாழ்க்கையை ஒரு பிடிவாதமாகக் காண விரும்பியவர். பொதுப்பிரச்சினைகக்காக முன்னிலையில் நின்று போராடக்கூடுமென்று அவர் எதிர்பார்த்ததுமல்ல. ஆனால் காலமும் சூழலும் அவரை பிளாச்சிமடைப் போராட்டத்தின் நாயகியாக்கயிருக்கிறது ஏறத்தாழ ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்த கோக்கோகோலா எதிர்ப்புப் போராட்டத்தில் அயராமல் ஈடுபட்டவர் ஓர் ஆதிவாசிப் பெணமணி உலகம் உற்றுப்பார்க்கும் போராட்ட நாயகயானதன் பின்னணிக்கதை இந்த நூல் வெகுளியான ஆதிவாசி மனம் தனது அனுபவங்களை தனது எளிய மொழியில் சொல்லுகிறது. ஒரு வாழ்க்கை வரலாறு என்பதையும் கடந்து மக்கள் போராட்டத்தின் பதிவேடு ஆகிறது இது.