book

டிங்டாங் கடிகாரம்! (குழந்தைப் பாடல்கள்)

₹10+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :குழ. கதிரேசன்
பதிப்பகம் :ஐந்திணை பதிப்பகம்
Publisher :Ainthinai Pathippagam
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :32
பதிப்பு :1
Published on :2001
Out of Stock
Add to Alert List

இன்று பல பள்ளிகளில் குழந்தையைப் பற்றிப் பாடுவது, குழந்தையை முன்னிலைப்படுத்திப் பாடுவதாகிய பாடல்களே பாட நூல்களில் பெரும்பாலும் இடம் பெறு வதைப் பார்க்கிறோம். எனவே இவற்றிலிருந்து மாறுபட்டு 3-6 வயது மழலைக்கு 2 வரிகளில் அமைந்த குட்டிப்பாப்பா நூலைத் தொடர்ந்து குழந்தைகளுக்கு ஏற்ற, குழந்தையே பாடி மகிழும்படியான 4, 8 வரிப் பாடல்களை இந்நூலில் அறிமுகம் செய்துள்ளேன்.