book

உயிரின் யாத்திரை

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எம்.வி. வெங்கட்ராம்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :62
பதிப்பு :1
Published on :2016
ISBN :9789352440191
Add to Cart

 அதி யதார்த்தமான துயரில் தொடங்கும் இந்நாவல், பின்னர் இந்திய ஆன்மிக மனங்களுக்குள் உறைந்து கிடக்கும் தீவினைப் பயன்கள், முற்பிறவிச் சிந்தனைகள், பிறப்பறுத்தல் போன்றவற்றின் நிகழ்ச்சிப் பிரதியாக மாறுகிறது.

மாயை மறைய / வெளிப்படும் அப்பொருள்/
மாயை மறைய / மறைய வல்லார்கட்குக் / காயமும் இல்லை, கருத்தில்லை தானே என்ற திருமூலரின் தேடலை சதாசிவம், ராஜா, ராணி, லீலா, கோபு என்கிற பாத்திரங்களின் வாழ்க்கைக்குள் தேடிய முயற்சி ‘உயிரின் யாத்திரை’.