கந்தரலங்காரப் பாடல்களை எளியவர்களும் புரிந்து
கொள்ளும் வகையில் சீர் பிரித்து எளிய தமிழில் மிக நேர்த்தியாக உரை எழுதித்
தந்திருக்கிறார் உரையாசிரியர் கவிஞர் பத்மதேவன் அவர்கள். உரை, மேலும்
மேலும் பாடல்களைப் படிக்கத் தூண்டுகிறது. படியுங்கள்; பாடல்களைப் படித்து
அனுபவியுங்கள். பொருள் உணர்ந்து சுவையுங்கள்; மகிழுங்கள்; அந்த வள்ளி
மணாளன் பாதம் பற்றிப் பிறப்பிறப்பற்ற பேற்றினைப் பெறுங்கள்.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kandharalangaram Uraiyudan, கந்தரலங்காரம் உரையுடன், பதிப்பகத்தார், Pathippagathar , Aanmeegam, ஆன்மீகம் , Pathippagathar Aanmeegam, பதிப்பகத்தார் ஆன்மீகம், கிரி டிரேடிங் ஏஜென்ஸி பிரைவேட் லிமிடெட், Giri Trading Agency Private Limited, buy Pathippagathar books, buy Giri Trading Agency Private Limited books online, buy Kandharalangaram Uraiyudan tamil book.