பாசன ஏரிகளின் பாரம்பரியத்தைத் தேடி
₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ச.மா. இரத்னவேல், ஶ்ரீவை. நா. கள்ளபிரான்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :144
பதிப்பு :2
Published on :2016
ISBN :9788177357240
குறிச்சொற்கள் :தமிழக அரசின் பரிசுபெற்ற நூல்
Add to Cartதிரு, கள்ளபிரான் ஸ்ரீவைகுண்டத்தில் 1929ல் பிறந்து தனது பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பினை திருநெல்வேலியில் முடித்து அனந்தபூர் அரசு பொறியில் கல்லூரியில் 1953ம் ஆண்டு பொறியியல் பட்டம் பெற்றார். தமிழ்நாடு பொதுப் | பணித் துறையில் தமிழ்நாட்டின் பாசன வளர்ச்சித் | திட்டங்களான பரம்பிக்குளம் - ஆழியாறு அணைத்திட்டம், சித்தாறு - பட்டனங்கால் ஆகியவற்றில் பணியாற்றியுள்ளார், மத்திய நீர் வள ஆணையத்தில் ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்த போது இந்திய பெரிய ஆறுகளில் நீர்வளத்தை கணிக்கும் பணியில் ஈடுபட்டார். தென்கொரியா, அமெரிக்கா, ஸ்பெயின், பிலிப்பைன்ஸ், ஜப்பான் நாடுகளில் பயிற்சி பெற்றார். தமிழ்நாட்டின் பாசன பகுதிகளை நவீனப்படுத்தும் திட்டங்களை உருவாக்கி, முதுகலை இணைத் தலைமைப் பொறியாளராக ஓய்வு பெற்றார். பின் அண்ணா பல்லகலைக்கழகத்தின் நீர் வள மையத்தில் பத்து ஆண்டுகள் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு, ஏரிப் பாசன விவசாயிகளின் சங்கங்கள் பல அமைத்தார். பேச்சிப்பாறை அணை கட்டிய வரலாற்று நூல் இயற்றியுள்ளார்.