நக்சல்பாரி முன்பும் பின்பும்
₹350+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுனிதிகுமார் கோஷ்
பதிப்பகம் :விடியல் பதிப்பகம்
Publisher :Vidiyal Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :560
பதிப்பு :1
Published on :2014
ISBN :9788189867706
Out of StockAdd to Alert List
இந்திய மக்களுக்கான உண்மையான விடுதலையை விரும்பிய இயக்கங்களின் போராட்ட வரலாற்றை இரண்டு பகுதிகளாகப் பிரித்து தருகிறது இந்த நூல். இந்திய சமூகத்தில் நக்சல்பாரிக்கு முன்பும் பின்பும் நடந்த சமூக, அரசியல் பொருளாதார நிகழ்வுகளைப் பற்றிய மிகச் சிறந்த வரலாற்று ஆவணம் இது.