உன் இதயம்... என் வசத்தில்!
₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :விஷ்ணுப்ரியா
பதிப்பகம் :எஸ்.எஸ். பப்ளிகேஷன்ஸ்
Publisher :SS Publications
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :272
பதிப்பு :1
Published on :2017
Add to Cartஉன் இதயம் ... என் வசத்தில்! – முன்னுரை
வாசகப் பெருமக்களுக்கு என் இதயங்கனிந்த அன்பு வணக்கங்கள்.
ஏக இறைவனுக்கே புகழ் அனைத்தும்!!
ஆன்லைனில் நான் எழுதிய முதல் கதையான “நீ தானே என் பொன் வசந்தம்!” என்னும் என் கன்னி முயற்சி தான்..
தற்போது “உன் இதயம் என் வசத்தில்!” என்ற புது நாமம் பெற்று உங்கள் கை வசத்தில் தவழ்ந்து கொண்டிருக்கிறது.
காதல் அழகானது. மென்மையானது. காதல் மனிதனை மனிதப்புனிதனாகவும் ஆக்கும். மனித மிருகமாகவும் ஆக்கும். இப்படிப்பட்ட ஓர் காதலின் தீவிரத்தை சொல்லும் ஓர் அழகிய காதல் கதையே இது.
ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன்....ஆளுமையையும், செல்வமும்,செருக்கும் மிக்க வாலிபன்.
நித்யகாருண்யா.. மத்திய தர குடும்பத்தைச் சேர்ந்த.. ஒரு டப்பிங் ஆர்ட்டிஸ்ட்..
தன் மூச்சுக்காற்று தீண்டிய பொருள் தானும் இன்னொருவர் கண் பார்வைக்கு கிடைக்கக்கூடாது என்ற வித்தியாசமான கொள்கை உடையவன்...
தன்னுயிர் சுவாசமாய் கருதுபவளை பிறரிடம் விட்டுக் கொடுப்பானா??என்ன??
வர்த்தகனுக்கும்,டப்பிங் ஆர்ட்டிஸ்ட்க்கும் இடையில் மலர்ந்த அழகிய காதல் கதையே இது!! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள படியுங்கள் மக்களே!!
காதல் இளவரசி
விஷ்ணுப்ரியா