book

ஓங்கில் மீன்கள்

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கோதை
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :104
பதிப்பு :1
Published on :2017
Add to Cart

நத்தைகளோடு
நடஜ்ஜச் சம்மதம்.
நகர்ந்து கொண்டே
இருக்கும் வரை
*
வேப்பமர நிழல்
ஒருபோதும்
கசந்ததில்லை
வானபிரஸ்தம்
வனத்தில் இல்லை
மனத்தில் தான்.