சார்லஸ் டார்வின்
₹160+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அக்களூர் ரவி
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :182
பதிப்பு :1
Published on :2017
Add to Cartஇங்கே கொடுக்கப்படுள்ள எனது தந்தையின் சுயசரித நினைவுக்குறிப்புகள் அவரது
குழந்தைகளுக்காகவே எழுதப்பட்டவை.அவைகள் எப்பொழுதாவது பிரசுரிக்கப்படும்
என்ற எண்ணத்தில் ஒருபோதும் எழுதப்படவில்லை.அவரது சுயசரிதத்தைப்
பிரசுரித்தல் என்பது பலருக்கு முடியாத ஒன்றாகத் தோன்றினாலும், அவரை நன்றாக
அறிந்தவர்கள் இது ஒரு இயன்ற விஷயம் மட்டுமின்றி இயல்பானதும் கூட என்றும்
உணர்வார்கள்.