book

பாரதி வாழ்கிறார்

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பேரா. கு.வெ. பாலசுப்பிரமணியன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :115
பதிப்பு :1
Published on :2017
ISBN :9788123434629
Add to Cart

தான் வாழ்ந்த காலத்தோடு முடிந்துவிடாத கவிஞனாக விளங்கிய பாரதியின் குரலும் மொழியும் இன்றும் புதுமையும் புரட்சியும் உடையவனாகவே விளங்குகின்றன. அளப்பரிய பரிமாணங்களை உடைய அவனது ஆளுமையின் சில பகுதிகளை இந்நூலின் கட்டுரைகள் வடித்திருக்கின்றன. அவன் உணர்வற்ற சூழ்நிலையில் உண்டான நெருப்பு; எல்லா நதிகளும் வற்றிக் காய்ந்த நிலையில் நிலத்தின் அடியிலிருந்து கட்டுப்படுத்தப்படாமல் பீறி வெளிப்பட்ட நீர்; நான்கெல்லை கற்பித்துக் கூறமுடியாத அகன்ற விண்வெளி; எல்லா இடங்களிலும் எளிதாகப் பரவிச் செல்லும் வளி; யாரும் காலூன்றி நிற்கவும், நடக்கவும், கிடக்கவுமான நிலம் என்பதனை இந்நூல்வழி உணரலாம்.