book

தத்வபோதம் விளக்கவுரை

₹300+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பேரா.க. மணி
பதிப்பகம் :அபயம் பப்ளிஷர்ஸ்
Publisher :Abhayam Publishers
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :574
பதிப்பு :2
Published on :2017
ISBN :9788193195055
குறிச்சொற்கள் :chennai book fair 2018
Out of Stock
Add to Alert List

தத்வபோதம் எனும் ஒரு சிறிய நூல்,  ஆத்ம சாதகர்கள் வேதாந்தம், பகவத் கீதை  போன்ற பிரமாண  நூல்களைத் தெளிவாக, சம்பிரதாயப்படி பொருள் உணர்ந்து தெளிவதற்குத் துணையானது. இதை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் பூஜ்ய  ஶ்ரீ சுவாமி தயானந்தசரஸ்வதி அவர்கள். மூல நூலுக்கு இரத்தினச் சுருக்கமாக பொருளுரைகள் ஒரு சில இருந்தாலும், உபநிஷத்துகளின் அடிப்படையில் விளக்கும் நூல்கள் இல்லை.