ஊர்சுற்றும் மனசு
₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கவிஞர் தயாநிதி
பதிப்பகம் :வாசகன் பதிப்பகம்
Publisher :vasagan Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2017
ISBN :9789383188604
Out of StockAdd to Alert List
ஹைக்கூ எனும் மூன்று வரிகளைக் கொண்ட கவிதைகளுக்குள் உலகத்தையே
ஏந்தியிருக்கின்ற இந்த இளம் படைப்பாளரின் சிந்தனைக் கீற்றுகளுக்குள்
வாழ்வியலை வாசிக்க வாருங்கள்.நாம் அன்றாடம் காணுகிற சின்ன சின்ன
விஷயங்களின் அடிப்படையிலும் ரசனையை வளர்த்துக் கொள்கிற நுட்பத்தைச்
சொல்லித் தரும் நல்ல கவிதைகள்